“எங்கள் கட்சியான தேசிய காங்கிரஸ் தூய்மையான கட்சி,
நாங்கள் வேறு எந்த கட்சியுனும் கரைந்துவிடுபவர்கள்
அல்ல,
எங்களது கொள்கைகளோடு இணைந்து பணியாற்ற
யார் வந்தாலும் நாங்கள் தயாராக இருக்கிறோம்,
இன்று அக்கரைப்பற்று Water Parkயில் நடைபெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தல் வெற்றி விழாவில் முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா அவர்கள், அனைத்து முஸ்லிம் அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து ஒரு முஸ்லிம் தேசிய கூட்டணியாக உருவாக வேண்டுமென அழைப்பு விடுத்தார்..


Post a Comment
Post a Comment