கார் டிப்பருடன் மோதி விபத்து



 


வவுனியாவில் அதிகாலையில் பயங்கர விபத்து!


கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த கார் டிப்பருடன் மோதி விபத்து.


ஒருவர் சம்பவ இடத்திலேயே மரணம். யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் உட்பட பலர் படுகாயம்.