ஜனாதிபதி வியட்நாமிற்கு பயணம்



 


ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மூன்று நாட்கள் உத்தியோகபூர்வமாக வியட்நாமிற்கு புறப்பட்டுள்ளார். 


இந்த விஜயத்தில் ஜனாதிபதியுடன் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் உட்பட ஐந்து பேர் கொண்ட குழு பங்கேற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.