அமெரிக்க அதிபருக்கு UAE-ல் பாரம்பரிய வரவேற்பு
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சென்றிருந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு அபு தாபியில் உள்ள அதிபர் மாளிகையில் பாரம்பரிய முறையில் நடனமாடி வரவேற்பு அளிக்கப்பட்டது. ஓமன் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளில் Al-Ayyala எனப்படும் இந்த பாரம்பரிய நடனம் திருமணங்கள், தேசிய விடுமுறை தினங்கள் உள்ளிட்ட நிகழ்வுகளின்போது ஆடப்படுகிறது.
Post a Comment
Post a Comment