Gaddafi ஆட்சியை கவிழ்க்கும் போது அமெரிக்கா திருடிய சொத்துக்களை விடுவிப்பதாகவும் கூறியுள்ளது அமெரிக்கா!

Day - 587

🇵🇸vs🇮🇱+🇺🇲

காசாவில் வசிக்கும் பாலஸ்தீன மக்களை வெளியேற்றி Libya 🇱🇾 நாட்டில் தங்க வைக்க Trump நிர்வாகம் ஆலோசனை நடத்தி வருகிறது!

இதற்கு ஈடாக,

Gaddafi ஆட்சியை கவிழ்க்கும் போது அமெரிக்கா திருடிய சொத்துக்களை  விடுவிப்பதாகவும் கூறியுள்ளது அமெரிக்கா!