அக்கரைப்பற்று மாநகர சபையின் 2025 இல் முதலாவது அமர்வு



 



அக்கரைப்பற்று மாநகர சபையின்  முதலாவது அமர்வு கௌரவ மேயர் ஏ.எல்.எம்.அதாஉல்லாவின் தலைமையில் இன்று (27) மாநகர சபை மண்டபத்தில்  நடைபெற்றது.