இத்தாலி,இஸ்ரேலிய பொருட்களை விற்பனை செய்யப் போவதில்லை என்று அறிவிப்பு






 இத்தாலி Supermarket நிறுவனம் Coop இனி தாங்கள் இஸ்ரேலிய பொருட்களை விற்பனை செய்யப் போவதில்லை என்று அறிவித்துள்ளனர்.


காசா -வுக்கு‌ ஆதரவாக முதல் கட்டமாக Palestine Cola 🥤 விற்பனையை துவங்கி உள்ளனர்.