( வி.ரி. சகாதேவராஜா)
அகில இலங்கை வலயமட்ட தமிழ்த்தினப்போட்டியானது அம்பாறை மாவட்டம் திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட தம்பிலுவில் மத்திய மகாவித்தியாலயத்தில் மிக்சிறப்பாக கடந்த (28) புதன்கிழமை) இடம்பெற்றது.
திருக்கோவில் வலயக்கல்விப்பணிப்பாளர் இரா .உதயகுமார் தலைமையில் தமிழ்மொழித்தின பண்பாட்டு ஊர்வலத்துடன் ஆரம்பமாகிய இப் போட்டி நிகழ்வில்
கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரி.ஜே.அதிசயராஜ் உள்ளிட்ட அதிதிகள் ஊர்வலமாக அழைத்துவரப்பட்டனர்.
அங்கு கண்கவர் கலைநிகழ்ச்சிகள் மேடையேறின.


Post a Comment
Post a Comment