முல்லையில் செல்பி மோகத்தால் பறிபோன இரு உயிர்கள்!

முல்லையில் செல்பி மோகத்தால் பறிபோன இரு உயிர்கள்!

#முல்லைத்தீவு குமுழமுனை கொட்டுக்கிணற்று பிள்ளையார் ஆலய கேணியில் செல்பி எடுப்பதற்காக சென்ற முல்லைத்தீவு வித்தியானந்தா கல்லூரி மாணவிகள் (15) இருவர் குளத்தில் தவறி விழுந்து பரிதாபமாக மரணம்.