அக்பைரைப்பற்று புத்தக திருவிழா இன்று ஆரம்பமானது. கிழக்கு மாகாண ஆளுநர் ஓய்வு நிலைப் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தார். கடந்த 5 வருடங்களாக இடம்பெறும் இப் புத்தகத் திருவிழாவின் ஏற்பாட்டாளர் Pages புத்தகசாலை செயல் இயக்குனர் சிராஜ் மசூர் என்பது குறிப்பிடத்தக்கது.



Post a Comment
Post a Comment