( வி.ரி. சகாதேவராஜா)
திருக்கோவில் பிரதேச செயலகத்தின் பதில் உதவி பிரதேச செயலாளராக ரெட்னம் சுபாகர் நியமிக்கப்பட்டுள்ளார் .
ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலாளரான ரெட்னம் சுபாகர் திருக்கோவில் பிரதேச செயலாளர் தங்கையா கஜேந்திரன் முன்னிலையில் நேற்று தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.
ஏலவே உதவி பிரதேச செயலாளராகவிருந்த திருமதி நிருபா வைத்திய விடுமுறையில் நிற்பதால் திரு சுபாகர் பதிலாக நியமிக்கப்பட்டார்.


Post a Comment
Post a Comment