எரிக்கப்பட்ட இடத்திலேயே நினைவேந்தல்!



யாழ்ப்பாணம் நூலக #JaffnaPublicLibrary எரிப்பின் 44ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று யாழ் நூலக நுழைவாயிலில் , தமிழ்த்தேசிய பேரவையின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.