இலங்கையில் 37 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவமுள்ள மூத்த வழக்கறிஞர் தம்மிகா அம்பேவெல, தவறான நடத்தை மற்றும் முறைகேடுகளுக்காக உச்ச நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்டுள்ளார்.
நில பரிவர்த்தனை தொடர்பான ஏமாற்று வழக்கில் நீதிமன்றம் அவரை குற்றவாளி எனக் கண்டறிந்து, புகார்தாரருக்கு இழப்பீடு வழங்க உத்தரவிட்டது.
அவர் நொத்தாரிசு தொழிலில் இருந்தும் நிரந்தரமாகத் தடை செய்யப்பட்டார்


Post a Comment
Post a Comment