யட்டினுவர பிரதேச எதிர்க்கட்சித் தலைவர், மனைவி மற்றும் குழந்தை ஆகியோர் சடலங்களாக மீட்பு



 யட்டினுவர பிரதேச சபை எதிர்க்கட்சித் தலைவர், அவரது மனைவி மற்றும் குழந்தை ஆகியோர் யஹலதென்னையில் உள்ள அவர்களின் வீட்டில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது .


இது தொடர்பான விசாரணைகளை பொலிஸ் ஆரம்பித்துள்ளது.