வீதி அபிவிருத்தி அதிகார சபையினால்,பெரியகல்லாறு பகுதியில் வடிகான்கள் போடப்படுகின்றது.
நீண்ட காலமாக இப்பகுதியில், வடிகான்கள் இன்மையினால், கல்முனை மட்டக்களப்பு பிரதான பிரதான வீதியில் நீர் தேங்கி கிடந்து பொதுமக்களுக்கு பாரிய அசெளகரியத்தை ஏற்படுத்தி இருந்தது



Post a Comment
Post a Comment