செம்மணி மனித புதைகுழிக்கு நீதிகோரி கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டம்
செம்மணி உட்பட அனைத்து புதைகுழிகளுக்குமான நீதி கேட்டும் சர்வதேச தரத்திலான அகழ்வு பணி மற்றும் சர்வதேசத்தின் தலையீட்டை கோரியும் குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தப்படவும் ஓங்கி குரல் எழுப்புவோம் என தெரிவித்து சிவில் சமூகங்கள் ஏற்பாடு செய்த போராட்டத்தில் பெருமளவானவாகள் கலந்து கொண்டிருந்தனர்.


Post a Comment
Post a Comment