வவுனியா அல் அக்ஸா மகா வித்தியாலய மாணவர்களை,சந்தித்தார் பிரதமர்



 


அலரி மாளிகையை பார்வையிட வருகைதந்த வவுனியா அல் அக்ஸா மகா வித்தியாலய மாணவர்களை சந்திக்க கிடைத்தது. இதன்போது பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்ததுடன், கல்வி மூலம் அவர்களின் எதிர்கால அபிலாஷைகளை அடைய அனைத்து சாத்தியமான ஆதரவையும் வழங்க அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளது என்று நான் அவர்களிடம் தெரிவித்தேன்.