ஷாருக்கான் காயம் காரணமாக அமெரிக்காவுக்கு சிகிச்சைக்குச் சென்றார்



 


மும்பையில் படமாக்கப்பட்ட ‘கிங்’திரைப்படத்தின் சண்டைக்காட்சியின்போது ஷாருக்கானுக்கு ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக அவர் உடனடியாக சிகிச்சைகளுக்காக அமெரிக்கா அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.