அட்டாளைச்சேனை, காகோ நிறுவன மேலாளர், மறைவு



#Jameel

நிந்தவூர் 17 ஐ சேர்ந்த மர்ஹும் தமீம் ஆலீம் அவர்களின் மகன்  MT ஐனுல் ஹுதா  (முகாமையாளர் காகோ நிறுவனம் அட்டாளைச்சேனை ) அவர்கள் சற்று முன் காலமானார் இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஐிஊன்