"பாலத்தீனம் தனி நாடாக அங்கீகரிக்கப்படும்"






"காஸாவில் நிலவும் மோசமான சூழலை முடிவுக்குக் கொண்டு வர  இஸ்ரேல் நடவடிக்கை எடுக்காவிட்டால் செப்டம்பரில் பாலத்தீனம் தனி நாடாக அங்கீகரிக்கப்படும்" என பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டாமர் அறிவித்துள்ளார். 


ஏற்கனவே, பாலத்தீனத்தை ஒரு நாடாக பிரான்ஸ் அங்கீகரிக்கும் என அந்நாட்டு பிரதமர் மக்ரோங் அறிவித்திருந்தார். 


#Palastine