மருதமுனை பகுதியின் கல்வி வளர்ச்சியினை கருத்தில் கொண்டும் மாணவர்களின் நலனின் அக்கறை கொண்டும் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.எனவே அம்பாறை மாவட்ட உதைபந்தாட்ட நடுவர் சங்கம் மாவட்ட உதைபந்தாட்ட சங்கத்துடன் இணைந்து நடாத்தும் கிழக்கு மாகாண முன்னணி கழகங்கள் விளையாடும் மாபெரும் இம்மின்னொளி உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியை சிறப்பாக நடாத்த இச்சுற்றுப்போட்டியை காண வருகின்ற பார்வையாளர்கள் ஏற்பாட்டாளர்களுக்கு பூரண ஒத்துழைப்புக்களை வழங்க முன்வர வேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றேன் என்றார்.
இந்த செய்தியாளர் சந்திப்பில் மேற்படி விடயமாக அம்பாறை மாவட்ட உதைபந்தாட்டச் சங்கத்தின் பொதுச் செயலாளர் வை.கே.றஹ்மானும் பங்கேற்று விளக்கமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


Post a Comment
Post a Comment