பாராளுமன்ற உறுப்பினராக, வாஸீத் அவர்கள் பதவியேற்பு July 08, 2025 ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினராக முஹம்மது சரிபு அப்துல் வாஸீத் இன்று (08) காலை பதவியேற்றார். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஹம்மது சாலி நளீம் பதவி விலகியதை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு அவர் பதவியேற்றார். Slider, Sri lanka, Sri லங்கா, SriLanka, SriLanka Sports
Post a Comment
Post a Comment