சித்துப்பாத்தி மயான புதைகுழியில்,இதுவரை 52 எலும்புக்கூடுகள் மீட்பு!



 


யாழ் #செம்மணி சித்துப்பாத்தி மயான மனித புதைகுழியில் இன்றும் 5 எலும்புக்கூடுகள் மீட்பு!


இதுவரை மீட்கப்பட்ட மொத்த மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 52 ஆக அதிகரித்தது.