நாடளாவிய ரீதியில் இலங்கை போக்குவரத்து சபையினால் நடத்துனர் (ஆண்/ பெண்) பதவிகளுக்கான ஒப்பந்த அடிப்படையில் ஆட்சேர்ப்பதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
கல்வித் தகைமைகள்
- க.பொ.த(சா/த) பரீட்சையில் 02 திறமை சித்திகள் சகிதம் கணிதம் மற்றும் தாய் மொழி உட்பட ஆறு பாடங்களில் சித்தி அடைந்திருந்தல் வேண்டும்.
உடற்தகைமை
- வயது எல்லை | 18 - 45
- குறைந்தபட்ச உயரம் | 5 அடி
- குறைந்தபட்ச நிறை 45kg
சம்பளம் | 38,378/ + 17,800 + Overtime + Allowance
முடிவுத்திகதி | 2025.07.31
L


Post a Comment
Post a Comment