அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினர் மீது, தாக்குதல்



 


அக்கரைப்பற்று மாநகர சபை SJB உறுப்பினர் சமீம் மீது, தேசிய காங்கிரஸ் மாநகர சபை உறுப்பினரான றுாஹி என்பவரது கணவர் இன்று மாலை தாக்குதல் நடத்தியுள்ளார்.  

இன்று மாலை அக்கரைப்பற்று மாநகர சபையில் இடம்பெற்ற குழுக்கூட்டத்தின் பின்னர், கூட்டம் இடம் பெற்று வெளியே வருகின்ற வேளையில் இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.