செம்மணி மனித புதைகுழி பிரதேசத்தில்,ஸ்கான் நடவடிக்கை



 


செம்மணி மனித புதைகுழி பிரதேசத்தில் கொழும்பு ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஆதரவில்

ஸ்கான் நடவடிக்கை ஆரம்பம்! பரந்தளவில் ஸ்கான் நடவடிக்கைகளை முன்னெடுக்க பாதுகாப்பு அமைச்சின் அனுமதி கிடைக்கப்பெறவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன