சிறுவர் இயற்கை ஆர்வலர்கள்



 


தேசியத்தில் தடம் பதித்த ஓட்டமாவடி தாருல் உலூம்


விஞ்ஞான,தொழிநுட்ப அமைச்சின் அனுசரணையில் தேசிய விஞ்ஞான நிறுவனத்தினால் 2024 ஆம் ஆண்டு தேசிய ரீதியில் நடாத்தப்பட்ட சிறுவர் இயற்கை ஆர்வலர்களைத் தெரிவு செய்வதற்கான  போட்டியில் ஓட்டமாவடி தாருல் உலூம் வித்தியாலய மாணவர்களான

என்.ஷேக் அஹமத் ஆதில்

ஏ.ஆலியா நூப்

ஆகியோர்  தெரிவு செய்யப்பட்டுள்ளதாக பாடசாலை அதிபர் எம்.எல்.எம்.பைசல் தெரிவித்தார்.