சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கைது




இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சதீஷ் கமகே இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.