மாவனெல்லமண் மேடு சரிந்து விழுந்ததில் மூவரும் உயிரிழந்துள்ளனர்.



 


மாவனெல்ல, மணிக்காவ பகுதியில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த மூன்று தொழிலாளர்கள் மீது மண் மேடு சரிந்து விழுந்ததில் மூவரும் உயிரிழந்துள்ளனர்.


இந்நிலையில் மூவரின் உடல்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.