திருமலை மாவட்ட நீதிபதியான கெளரவ நீதிபதி பயாஸ் றசாக் அவர்கள், சேவை இடமாற்றம் பெற்று மட்டக்களப்பு மாவட்ட நீதிபதியாக, எதிர்வரும் 15 ந் திகதி முதல் பணி புரியவுள்ளாார்.
இவருக்கான பிரியாவிடை வைபவத்தினை, திருமலை சட்டத்தரணிகள் சங்கம், உப்பு வெளி கடற்கரை, உல்லாச விடுதியில் நடத்தியது.



Post a Comment
Post a Comment