ஓட்டமாவடியில் நிகழ்ந்த விபத்தில் இவர் வைத்திய சாலையில் அனுமதி. உறவினர்கள் தொடர்புறுங்கள்!



 


பனிச்சேங்கேனி பாலத்தடியில் விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளதாக தகவல் ஒன்று வந்துள்ளது அட்டாளைச்சேனையைச்சேர்ந்தவர்கள் என்பதாக அறியப்படுகின்றது

ஓட்டமாவடியில் இன்று(12/9) மாலை நிகழ்ந்த விபத்தில் இவர் ஓட்டமாவடி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற தகவல் நண்பரூடாக கிடைத்தது

இவர் அட்டாளைச்சேனை அல்லது அக்கரைப்பற்று பிரதேசத்தை சேர்ந்தவராக ஊகிக்க முடிகிறது.
உரியவர்களுக்கு தகவல் கிடைக்கும் வரை உதவுங்கள்
மேலதிக விபரங்களுக்கு
0779509592 பாஹிர்