திருகோணமலை கடற்கரை பகுதியில்,நிலநடுக்கம்



 திருகோணமலை கடற்கரை பகுதியில் 3.9 மெக்னிடியூட் அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.