மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இருதய சிகிச்சைப் பிரிவு



 


🛑மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில்  இருதய சிகிச்சைப் பிரிவு இன்று (18) திறந்து வைக்கப்பட்டது.


இந்த நிகழ்வில் சுகாதாரம் மற்றும் ஊடக துறை அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ பிரதம அதிதியாக கலந்து கொண்டு புதிய கட்டிட தொகுதியை திறந்து வைத்தார்.