இலங்கை நீதிச் சேவை ஆணைக்குழுவின் கௌரவ நீதிபதிகளுக்கான கௌரவ நீதவான்கள் மற்றும் மாவட்ட நீதிபதிகள், மேலதிக நீதவான்களுக்குரிய இடமாற்றங்கள் பற்றிய விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.மேற் குறித்த இடமாற்றங்கள் செப்ரம்பர் மாதம் 15 ந் திகதி முதல் அமுலாகும் என்பதாகத் தெரியவருகின்றது
இடமாற்றம் கிடைக்கப் பெற்ற பலரிவ் குறிப்பிடப்பட்ட சில நீதிபதிகளின் பெயர் விபரங்களை மாத்தரிம் இப்போது தருகின்றோம்.
சாவகச்சேரி நீதிமன்ற நீதிபதியாக திரு. சதீஸ்கரண் அவர்கள்
கல்முனை மாவட்ட நீதிபதியாக திரு. கருணாகரன் அவர்கள்
யாழ்ப்பாண மாவட்ட நீதிபதியாக திரு.சிவக்குமார் அவர்கள்.
மட்டக்களப்பு மாவட்ட நீதிபதியாக ஜனாப் பயஸ்றசாக் அவர்கள்
திருமலை மாவட்ட நீதிபதியாக திருமதி ஜீவராணி கருப்பையா அவர்கள்
வாழைச்சேனை நீதிமன்ற நீதிபதியாக திரு.ஐ.என். றிஸ்வான் அவர்கள்
வவுனியா மாவட்ட நீமிபதியாக ஜனாப். பசீல் அவர்கள்
திருமலை நீதவான் நீதிமன்றம் ஜனாப். சம்சுதீன் அவர்கள்
யாழ்பாணம் நீதவான் நீதிமன்றம் திரு.லெனின் குமார் அவர்கள்
பண்டாரவளை மாவட்ட நீதிபதி திரு.பீற்றர் போல் அவர்கள் ஹட்டன்.
அக்கரைப்பற்று மேலதிக நீதிபதி திருமதி தெசிபா ரஜீவன் அவர்கள் வவுனியா.
கல்முனை நீதவான் நீதிமன்றம் -ஜனாப்.சாஜித் அவர்கள்
சம்மாந்துறை நீதவான் நீதிமன்றம்- திரு.ரஞ்சித் குமார் அவர்கள்
.jpg)

Post a Comment
Post a Comment