முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை நீக்கலாம்!,



 


🔴 #BreakingNews: சட்ட முரண் இல்லை - முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை நீக்கலாம்!


முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை ரத்து செய்வதற்கான சட்டமூலத்தின் எந்தவொரு சரத்தும் அரசியலமைப்பின் எந்தவொரு விதிகளுக்கும் முரணானது அல்ல என உயர் நீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது. 


குறித்த சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் என்று உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளதாக சபாநாயகர் இன்று அறிவித்தார்.