மேல் நீதிமன்றின் புதிய நீதிபதிகள், எதிர்வரும் வாரம் பதவிப் பிரமாணம்
ஜனாதிபதியினால்,நேற்றைய தினம் நியமிக்கப்பட்ட மேல் நீதிமன்றின் புதிய நீதிபதிகள் 18 பேரும், எதிர்வரும் 13 ந் திகதி, சனிக் கிழமையன்று பிரதம நீதியரசர் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்யவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
.jpg)

Post a Comment
Post a Comment