கொழும்பிலிருந்து அவிசாவளை நோக்கிச் செல்லும் ரயில் புவக்பிட்டிக்கும் அவிசாவளைக்கும் இடையில் தடம் புரண்டுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக களனியிலிருந்து கொஸ்கம வரை ரயில்வே சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Post a Comment
Post a Comment