#Rep/NT Mashoor
காத்தான்குடியில் இருந்து பொத்துவில் நோக்கி பிரயாணம் செய்த சொகுசு கார் பொத்துவில் ஊரணிகாட்டுப்பகுதியில் இன்று இரவு 7 மணியவில் யானையுடன் மோதுண்டு காருக்கு பலத்த சேதம் பயணித்த குடும்பம் தெய்வாதீனமாக காயங்கள் எதுவுமின்றி இன்றி பாதுகாக்கப்பட்டனர்.
"அல்ஹம்துலில்லாஹ்"
இந்த பகுதியில் மாலை நேரத்தில் யானை நடமாட்டம் தவிர்க்க முடியாத ஒன்றாகவே உள்ளது


Post a Comment
Post a Comment