ஒலுவிலைச் சேர்ந்த செல்வி.எஸ். பாத்திமா சபானா
பொத்துவில் பிரதேச செயலகத்தின் புதிய கணக்காளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் இன்று பிரதேச செயலாளர் எம்.ஏ.சி. அஹமட் நஸீல் முன்னிலையில் தனது கடமைகளைப்பொறுப்பேற்றுக்
கொண்டார்.
தென்கிழக்குப்பல்கலைக்கழகத்தின் வணிக நிர்வாக இளங்கலை பட்டதாரியான இவர் இலங்கை கணக்காளர் சேவை பரீட்சையில் சித்தியடைந்து இப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.


Post a Comment
Post a Comment