நிறுத்த உத்தரவை மீறிச் சென்ற கார் - சுட்டுப் பிடித்த பொலிஸார்




 மாத்தறை, ஜனராஜா மாவத்தையில் நிறுத்த உத்தரவை மீறிச் சென்றதாகக் கூறப்படும் காரொன்றின் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.


இந்நிலையில் காரை செலுத்திய சாரதி அவ்விடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.