ரத்மலானை - கொளுமடம சந்தியில், சிற்றூர்தியொன்றின் மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
குறித்த வேனின் சாரதி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
தங்களது கட்டளையை மீறிச் சென்றமையினாலேயே, குறித்த சிற்றூர்தியின்மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்


Post a Comment
Post a Comment