முஸ்லிம் பெண்கள் கடந்த காலத்தில் Nursing இனை தெரிவு செய்யாமைக்கான பிரதான காரணமாக இருந்த Dress code பிரச்சினை இனி இல்லை.
முஸ்லிம் cabinet ministers ஆல் முஸ்லிம் தேசிய தலைவர்களால் செய்ய முடியாததை மாணவர் சங்கம் AUMSA மற்றும் புத்தி ஜீவிகள் இணைந்து செய்துள்ளார்கள்.
எமது கலாச்சாரதிற்கு மதிப்பளித்த தேசிய மக்கள் சக்தி அரசங்கத்திற்கு நன்றி.


Post a Comment
Post a Comment