அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் "இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இரு தரப்பும் அமைதி திட்டத்தின் முதல் கட்டத்துக்கு ஒப்புதல் அளித்து கையெழுத்திட்டுள்ளனர்" என்று அறிவித்தார்
"இதன் பொருள் பணயக்கைதிகள் அனைவரும் மிக விரைவில் விடுவிக்கப்படுவார்கள், மேலும் இஸ்ரேல் தங்கள் துருப்புக்களை ஒப்புக்கொண்ட எல்லை வரை திரும்பப் பெறும்" என்று ட்ரூத் சோஷியல் எனும் சமூக ஊடகத்தில் டிரம்ப் பதிவிட்டுள்ளார்.
வரவிருக்கும் நாட்களில் மத்திய கிழக்கிற்கு பயணம் செய்வது குறித்து டிரம்ப் பரிசீலித்து வருவதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.


Post a Comment
Post a Comment