போர் நிறுத்த ஒப்பந்தத்தை பாலஸ்தீன் ஏற்கிறது!



 


Day - 734


🇵🇸va🇮🇱🇺🇲


* காசா போர் நிறுத்தம் 

* உணவுப் பொருட்கள் தடையின்றி விநியோகம்

* போர் கைதிகள் பரிமாற்றம் 

* ஆக்கிரமிப்பு படைகள் வெளியேற்றம் 


ஆகியவற்றை முன் வைத்து இந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தை பாலஸ்தீன் ஏற்கிறது!


- Hamas 🇵🇸