Rep/JKYathursan.
தீபாவளி இன்றை தீபாவளி தினத்தினை ஒட்டி நாடூ பூராக உள்ள இந்நு ஆலயங்களில் விசேட பூசை வழிபாடூகள் இடம்பெற்றன....
அந்த வகையில் இன்றைய தினம் அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பொலிஸ்சாரின் ஏற்பாட்டில் பொலிஸ்நிலைய பிரதம பொலிஸ் அதிகாரி திரு.பிரீஸ் அவர்களின் தலைமையில் திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தில் விசேட பூசை நிகழ்வு இடம்பெற்றது...
இவ் பூசை நிகழ்வில் அம்பாறை மாவட்ட பிரதிப்பொலிஸ்மா அதிபர் Sujith Wedamulla அவர்கள் கலந்து சிறப்பித்தார்....
மேலும் இவ் நிகழ்வில் பாடசாலை மாணவர்களின் நடன நிகழ்வும் மற்றும் வரவேற்பு நடனமும் இடம்பெற்றதுடன் பிரதி பொலிஸ் மாஅதிபர் மற்றும் உயர் பொலிஸ் அதிகாரிகள் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்...
அதனை தொடர்ந்து ஆலய பிரதம குரு அங்குஸ்ஷநாதர் குருக்களினால் பூசை நிகழ்வுகள் யாவும் இடம்பெற்றது ...
மேலும் குறித்த நிகழ்வில் அம்பாறை தரம் 01 உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் அக்கரைப்பற்று மற்றும் பொத்துவில் ஆகிய பிரதேசங்களுக்கா உதவி அத்தியட்சகர்கள் மற்றும் பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் உத்தியோத்தர் என பலரும் இவ் நிகழ்வில் கலந்து கொண்டனர்...



Post a Comment
Post a Comment