துறைமுகத்தில் விஜயதசமி விழா



 



இலங்கை துறைமுக அதிகார சபையின் இந்து ஊழியர் மன்றத்தினர் நடத்திய நவராத்திரி விழாவின் விஜயதசமி விழாவில் பிரதம அதிதியாக போக்குவரத்து விமான சேவைகள் அமைச்சின் மேலதிக செயலாளர் வேதநாயகம் ஜெகதீஸன் கலந்து கொண்டு சிறப்பித்த போது..

படங்கள். வி.ரி. சகாதேவராஜா