தீபத் திருநாளைக் கொண்டாட தயாராகும் மக்கள்



 




 தீபாவளித் திருநாளை கொண்டாடுவதற்கு, தமிழ் மக்கள் தயாராகி வருகின்றனர். அம்பாரை மாவட்டத்திலும், மக்கள் மிகுந்த ஆர்வத்துடன், தமது ஆடைகளைக் கொள்வனவு செய்வதனை, இன்றைய தினம் அவதானிக்க முடிந்தது