திக்கோவிட்ட போதைப்பொருள் விவகாரம் - பிரதான சந்தேகநபர் கைது



 


ஐஸ், ஹெரோயினுடன் திக்கோவிட்ட துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்ட படகிலிருந்த 06 சந்தேகநபர்களையும் வழிநடத்தியதாக கூறப்படும் பிரதான சந்தேகநபர் காலியில் வைத்து  கைது செய்யப்பட்டுள்ளதாக  பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவு தெரிவித்துள்ளது.