பெண்கள் கிரிக்கெட் புதிய உலக சாம்பியனை மகுடம் சூட்ட தயாராகிறது



 


#womenworldcup #2025trends #TeamIndia #RSA #final #cricket #odicricket #mumbai 

பெண்கள் கிரிக்கெட் புதிய உலக சாம்பியனை மகுடம் சூட்ட தயாராகிறது


13-வது மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் கடந்த செப்டம்பர் 30-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. 8 அணிகள் பங்கேற்ற இந்த கிரிக்கெட் திருவிழாவில் லீக் சுற்று முடிவில் இலங்கை, நியூசிலாந்து, வங்காளதேசம், பாகிஸ்தான் அணிகள் 5 முதல் 8 இடங்களை பெற்று வெளியேறின. இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதியில் தோல்வி கண்டு நடையை கட்டின. இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளன.