பதில் பிரதம நீதியரசர்,நியமனம்




பதில் பிரதம நீதியரசராக உச்ச நீதிமன்ற நீதிபதி அந்தணி லலித் ஷிரான் குணரத்ன, இன்று (22) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் எனது முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்தார்